மேலும் செய்திகள்
புகார் பெட்டி புதுச்சேரி
25-Aug-2025
தெரு நாய்கள் தொல்லை ஜீவானந்தபுரம், அன்னை பிரியதர்ஷினி வீதியில், தெரு நாய்கள் தொல்லையால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். தினேஷ், ஜீவானந்தபுரம். பஸ் வசதி இல்லை தேங்காய்த்திட்டு, பகுதிக்கு பஸ் வசதி இல்லாமல், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். அருளப்பன், தேங்காய்த்திட்டு. பாலத்தில் மழை நீர் வில்லியனுார் ஆரியப்பாளையம் புதிய மேம்பாலத்தில், மழை பெய்யும் போது, குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ரஜினி முருகன், வில்லியனுார்.
25-Aug-2025