மேலும் செய்திகள்
புகார் பெட்டி புதுச்சேரி
05-Nov-2025
தெரு விளக்கு எரியுமா? கனகன் ஏரியில் இருந்து புதுநகர் செல்லும் சாலையில் மின் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. பிரபாகரன், புதுநகர். குப்பை தேங்கியுள்ளது திருபுவனைபாளையம் பகுதியில் குப்பை வண்டி சரியாக வராமல் இருப்பதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. திருநாவுக்கரசு, திருபுவனை. போக்குவரத்து நெரிசல் உப்பளம் சாலையில் மீன் கடைகளால், போக்குவரத்து நெரிசலில் பள்ளி மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். கிருஷ்ணா, உப்பளம். குண்டும் குழியுமான சாலை நோணாங்குப்பம் ஆற்று பாலத்தில் இருந்து இடையார்பாளையம் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மணி, நோணாங்குப்பம்.
05-Nov-2025