உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி /  புகார் பெட்டி:புதுச்சேரி

 புகார் பெட்டி:புதுச்சேரி

தெரு நாய்கள் தொல்லை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் வாகன விபத்து ஏற்படுகிறது. சுந்தரேசன், தட்டாஞ்சாவடி. பயணியர் நிழற்குடை தேவை நோணாங்குப்பம் ஆற்று பாலம் அருகில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்துள்ளதால், அங்கு புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணபதி, நோணாங்குப்பம். சாலை மோசம் கடலுார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கண்ணதாசன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை