உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி

கலங்கலான குடிநீர் கதிர்காமம் - வழுதாவூர் மெயின் ரோட்டில் குடிநீர் கலங்கலாக வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மகாலிங்கம், கதிர்காமம். ஹைமாஸ் விளக்கு எரியுமா? சேதராப்பட்டு மந்தைவெளி பகுதியில் ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. ராமலிங்கம்,சேதராப்பட்டு. தெரு நாய்கள் தொல்லை மூலக்குளம் மோதிலால் நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அருண்குமார், மூலக்குளம். குண்டும் குழியுமான சாலை மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கண்ணன், புதுச்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை