வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வணக்கம் தினமலர் , 2026 கோல போட்டியின் அறிவிப்பு இன்னும் அறிவிக்க படவில்லை எனவே விரைவாக அதற்கான செய்தியை வெளியிடுங்கள் நன்றி
சாரம், விநாயக முருகன் நகர், 2வது குறுக்கு தெருவில், தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். வசந்தி, சாரம். பஸ் வசதி தேவை தேங்காய்த்திட்டு பகுதிக்கு, டவுன் பஸ் வசதியில்லாமல் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். அருளப்பன், தேங்காய்த்திட்டு. குப்பை வண்டி வருமா?
தவளக்குப்பம் வி.ஐ.பி., நகருக்கு குப்பை வண்டி சரியாக வராமல் உள்ளதால், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. வேதமணி, தவளக்குப்பம். பாலத்தில் பள்ளம் நோணாங்குப்பம் ஆற்றுப்பாலத்தில், பள்ளங்கள் விழுந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள்கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். சந்திரசேகர், நோணாங்குப்பம். சாலை படுமோசம் @
@மூலக்குளம் - மேட்டுப்பாளையம் சாலை, ஜல்லிகள் பெயர்ந்து படுமோசமானநிலையில் உள்ளது. ராஜ்குமார், மூலக்குளம். தெரு விளக்கு எரியுமா? ரெட்டியார்பாளையம் - மூலளக்குளம்மெயின் ரோட்டில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. சக்தி, ரெட்டியார்பாளையம்.
வணக்கம் தினமலர் , 2026 கோல போட்டியின் அறிவிப்பு இன்னும் அறிவிக்க படவில்லை எனவே விரைவாக அதற்கான செய்தியை வெளியிடுங்கள் நன்றி