உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / புதுச்சேரி / புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி

ஆற்றுப்பாலத்தில் மெகா பள்ளம் நோணாங்குப்பம் ஆற்றுப்பாலத்தில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் விபத்து நடந்து வருகிறது. சதீஷ், நோணாங்குப்பம்.கோவில் பராமரிக்கப்படுமா? கோட்டக்குப்பம், திரவுபதி அம்மன் கோவில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. காந்தி, கோட்டக்குப்பம். தெரு நாய்கள் தொல்லை வேல்ராம்பட்டு, மறைமலை நகர் 6வது, குறுக்கு தெருவில், தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சிவராமன், வேல்ராம்பட்டு. தெரு விளக்கு எரியுமா? நெல்லித்தோப்பு, அண்ணா நகர், 4வது குறுக்கு தெருவில், தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. சாந்தி, நெல்லித்தோப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை