மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
08-Sep-2025
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது வெயில் கொளுத்துவதால், பக்தர்கள் கோவில் பின்புறம் சிவன் சன்னிதி எதிரே நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, அதை சமாளிக்க தரை விரிப்பு அமைக்க வேண்டும். - எம்.விஜயகுமார், திருப்போரூர்.
08-Sep-2025