உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு:புகார் பெட்டி; சிறுபாலத்தின் சாய்வுதளம் சீரமைக்காததால் தவிப்பு

செங்கல்பட்டு:புகார் பெட்டி; சிறுபாலத்தின் சாய்வுதளம் சீரமைக்காததால் தவிப்பு

சிறுபாலத்தின் சாய்வுதளம் சீரமைக்காததால் தவிப்பு

சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்திவிளாக்கம் கிராமத்தில், ஏரி உபரிநீர் கால்வாயை கடக்கும் பகுதியில், 2021-22ம் நிதி ஆண்டில் 2.5 லட்சம் ரூபாயில் சிறுபாலம் அமைக்கப்பட்டது.வாகனங்கள் எளிதாக பாலத்தை கடந்து செல்ல, சிமென்ட் கான்கிரீட் சாய்வு தளம் அமைக்கப்பட்டது.தரமற்ற முறையில் சாய்வுதளம் அமைக்கப்பட்டதால் நாளடைவில் உடைந்து, வாகனங்கள் சிறுபாலத்தைக் கடந்து செல்ல சிரமப்படுகின்றன.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சிறுபாலத்தின் சாய்வு தளத்தை சீரமைக்க வேண்டும்.-கி.குகன்,செய்யூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ