உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி : சேதமடைந்த தரைப்பாலம் சீரமைப்பது எப்போது?

புகார் பெட்டி : சேதமடைந்த தரைப்பாலம் சீரமைப்பது எப்போது?

சேதமடைந்த தரைப்பாலம் சீரமைப்பது எப்போது?சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேளூர் காலனியில், கடுக்கலுார் சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சிமென்ட் சாலை உள்ளது.சாலையை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என, எராளமானோர் பயன்படுத்துகின்றனர்.சாலை நடுவே மழைநீர் வடிகால்வாயை கடக்க அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம், கடந்த சில மாதங்களுக்கு முன் சேதமடைந்தது. இதனால், வாகன ஓட்டிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.துறை சார்ந்த அதிகாரிகள், சேதமடைந்துள்ள சிறுபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ச.சுரேஷ், சித்தாமூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை