நடைபாதை ஆக்கிரமிப்பு
நடைபாதை ஆக்கிரமிப்பு விருத்தாசலம் – ஜங்ஷன் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். செல்வக்குமார், விருத்தாசலம். சுகாதார சீர்கேடு விருத்தாசலம் – குப்பநத்தம் புறவழிச்சாலையோரம் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கோபிநாத், விருத்தாசலம்