உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி: கடலூர்

புகார் பெட்டி: கடலூர்

பயணிகள் அவதி விருத்தாசலம் தென்கோட்டைவீதி பஸ் நிறுத்தத்தில் தாறுமாறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர். – பழனிசாமி, விருத்தாசலம். புகார் பெட்டி தெருவிளக்கு சரி செய்யப்படுமா? பெண்ணாடம், வேலன் நகரில் பழுதான தெருவிளக்குகளை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். – கணேசன், பெண்ணாடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !