உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / கடலூர்:பேரிகார்டால் அவதி

கடலூர்:பேரிகார்டால் அவதி

பேரிகார்டால் அவதி விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி, வேன் உள்ளிட்ட வாகன ஓட்டிகள், முகப்பில் உள்ள பேரிகார்டுகளால் சிரமமடைகின்றனர். – தவசீலன், விருத்தாசலம். இருண்டு கிடக்கும் ரயில்வே மேம்பாலம் கடலுார் ரயில்வே மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் மின் விளக்குகள் எரியாததால் இருண்டு கிடப்பதால், விபத்து அபாயம் நிலவி வருகிறது. சந்தோஷ், வண்டிப்பாளையம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி