புகார் பெட்டி: கடலூர்
தொற்றுநோய் அபாயம்
விருத்தாசலம் புறவழிச்சாலையோரம் இறைச்சி, குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் அபாயம் உள்ளது. – ராஜாராமன், விருத்தாசலம்.