உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி...

புகார் பெட்டி...

விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் நெய்வேலி மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் தாறுமாறாக நிற்பதால், பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.- வேல்முருகன், விருத்தாசலம்.மின்விளக்கு வசதி தேவை சேத்தியாத்தோப்பு அடுத்த கத்தாழை பஸ் நிறுத்தம் அருகே விளக்கப்பாடி சாலை பிரிந்து செல்லும் இடத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.-விளங்கேஸ்வரன், விளக்கப்பாடி. பயணிகள் அவதி விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறாக நிற்பதால், பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.- தினேஷ், கருவேப்பிலங்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை