உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி

புகார் பெட்டி

ைஹமாஸ் விளக்கு தேவை! பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் உள்ள ரவுண்டானாவில் ைஹமாஸ் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயபிரகாஷ், பெ.பொன்னேரி. எச்சரிக்கை பலகை வைக்கப்படுமா? விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக வாசலில் உள்ள சென்டர் மீடியனில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால், எச்சரிக்கை பலகைகள், பிளிங்கர்கள் பொறுத்த வேண்டும். சந்திரகுமார், விருத்தாசலம். விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரையில், கடலுார் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் விபத்து அபாயம் உள்ளது. சந்துரு, விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !