உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி

புகார் பெட்டி

நிழற்குடை தேவை சிறுபாக்கம் அடுத்த அடரியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் ரவி, அடரி. ைஹமாஸ் விளக்கு சீரமைக்கப்படுமா வேப்பூர் கூட்டுரோட்டில் பழுதடைந்த ைஹமாஸ் விளக்கை சீரமைக்க வேண்டும். மனோகர், வேப்பூர். பொதுமக்கள் அவதி வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் அமர இருக்கைகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். அருண், நாரையூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ