உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / புகார் பெட்டி

புகார் பெட்டி

பயணியர் நிழற்குடை தேவை புதுச்சத்திரம் அடுத்த சான்றோர்மேட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதயக்குமார், சான்றோர்மேடு. வாகன ஓட்டிகள் அவதி புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு-பால்வாத்துண்ணான் இணைப்பு சாலை பழுதடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. திருநாவுக்கரசு, வேளங்கிப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ