உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் /  புகார் பெட்டி...

 புகார் பெட்டி...

பொதுக்கழிப்பிடம் கட்டித்தரப்படுமா? விருத்தாசலம் பெரியார் நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் பொது கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். - வேல்முருகன், விருத்தாசலம். நகராட்சி நடவடிக்கை தேவை விருத்தாசலம், பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வேலன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !