புகார் பெட்டி
நடைபாதை ஆக்கிரமிப்பு விருத்தாசலம் பாலக்கரை மேம்பாலத்தில் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். – சாவித்திரி, விருத்தாசலம்.