உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கடலூர் / கடலூர்: புகார் பெட்டி...

கடலூர்: புகார் பெட்டி...

விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் தாறுமாறாக பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. - மணிமாறன், விருத்தாசலம். புறவழிச்சாலையில் கழிவுகள் விருத்தாசலம் குப்பநத்தம் புறவழிச்சாலையில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - தர்மராஜ், விருத்தாசலம். காத்திருப்பு கூடம் புனரமைக்கப்படுமா? விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது மக்கள் காத்திருப்பு கூடத்தை புனரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். - சீனுவாசன், விருத்தாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !