புகார் பெட்டி
கழிவுநீரால் தொற்று நோய் அபாயம்திருக்கோவிலுார், மேல வீதியில் பழுதடைந்த கழிவு நீர் கால்வாயால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.-மதிவாணன், திருக்கோவிலுார்.கூடுதல் பஸ் இயக்கப்படுமா?தியாகதுருகம் சென்று படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வசதிக்காக சித்தலுார் - தியாகதுருகம் வழித்தடத்தில் கூடுதல் டவுன் பஸ் இயக்க வேண்டும்.-மணி, சித்தலுார்.