உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கள்ளக்குறிச்சி / புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

சாலை வசதி மோசம்கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.செல்வம், காரனுார்.சாலையோரம் குப்பைகள்கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் சாலையில் கோமுகி ஆற்றுப்பாலம் அருகில் கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.நாகராஜ், ரோடு மாமாந்துார்.பயணியர் நிழற்குடை தேவைகள்ளக்குறிச்சி அடுத்த ரோடு மாமாந்துார் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.அறிவழகன், ரோடு மாமாந்துார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !