மேலும் செய்திகள்
மிளகாய் உலர் களம் இன்றி விவசாயிகள் பாதிப்பு
02-Apr-2025
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கொளத்துார் மும்முனை சந்திப்பு சாலை பணிகள் மந்தமாக நடப்பதால் விபத்து அபாயம் உள்ளது.-ரமேஷ், கடுவனுார். விபத்து அபாயம்
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது அதிகரித்துள்ளது.-முருகன், மூங்கில்துறைப்பட்டு. உலர்களமான சாலைகள்
உலகங்காத்தான் தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலை பகுதிகளில் விவசாய விளை பொருட்களை கொட்டி உலர்த்தும் உலர் களமாக பயன்படுத்துகின்றனர்.-அறிவழகன், உலகங்காத்தான். கால்வாயில் பிளாஸ்டிக் அடைப்பு
கள்ளக்குறிச்சி பயணியர் மாளிகை அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.-சந்தோஷ், கள்ளக்குறிச்சி.
02-Apr-2025