உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / புகார் பெட்டி: கான்கிரீட் பெயர்ந்த மின்மாற்றி கம்பம் மாற்றப்படுமா?

புகார் பெட்டி: கான்கிரீட் பெயர்ந்த மின்மாற்றி கம்பம் மாற்றப்படுமா?

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, 30வது வார்டில், சித்தி விநாயகர் பூந்தோட்டம் பகுதியில், மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கிப் பிடிக்கும் கம்பத்தில் கான்கிரீட் பெயர்ந்து உள்ளது.ஏற்கனவே விரிசல் விட்டு, மோசமான நிலையில் உள்ள மின்மாற்றி கம்பம் உடைந்து விழும் நிலையில் இருப்பதால், அவ்வழியே செல்வோர் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.எனவே, மின்வாரிய அதிகாரிகள், கான்கிரீட் பெயர்ந்த மின்மாற்றியை தாங்கி பிடிக்கும் கம்பத்தை மாற்ற வேண்டும்.- ஏ.கணேசன்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை