உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளால் ஆபத்து

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளால் ஆபத்து

தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளால் ஆபத்து

குன்றத்துார் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில், குடியிருப்புகள் அருகே செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குகின்றன. கைக்கு எட்டும் உயரத்தில் செல்லும் மின் கம்பிகளால், அவ்வழியாக செல்வோர், மின் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், குடியிருப்புகள் அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்தி அமைக்க, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கி.செல்வமணி, பனப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை