உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதுார்- - சிங்கபெருமாள் கோவில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலைகள் சந்திக்கும் பகுதியான ஒரகடத்தில் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ், போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சாலையை மறித்து நிற்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.திடீரென சாலையின் குறுக்க மாடுகள் ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வ. பிரபு,ஒரகடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

MARIAPPAN
ஜூன் 05, 2025 17:38

In front of the Food GRAIN WHOLESALE market Canel 2 feet height over and above road level. For this 2 feet height, 4 months back the government completed this work Whether waste water wants to run on the road, very bad smell and uneducated labours are doing veges loading & unloading on this waste water