/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்கம்பியில் உரசும் மரக்கிளை அகற்றப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்கம்பியில் உரசும் மரக்கிளை அகற்றப்படுமா?
மின்கம்பியில் உரசும் மரக்கிளை அகற்றப்படுமா?
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக சாலையோரம் மின்தட பாதை செல்கிறது. இதில், இரு மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகளை அரசமரத்தின் கிளைகள் உரசியபடி உள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்தால், மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மின்கம்பியில் உரசும் மரக்கிளையை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - என்.குமார், செவிலிமேடு.