மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்வாயில் மண் கொட்டி பாதை அமைப்பு
21-Mar-2025
காஞ்சிபுரம் அடுத்த, புரிசை கிராம மகளிர் சுகாதார வளாக கட்டடம் அருகே, மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டு உள்ளது.இந்த மழைநீர் வடிகால்வாயை கடந்து, பிரதான தெருவிற்கு செல்ல வேண்டும். மழைநீர் கால்வாய் கடக்கும் போது போடப்பட்ட சிமென்ட் சாலையோரம் இருபுறமும் தடுப்பு இல்லை.மேலும், சாலையோரமாக இருக்கும் மழைநீர் கால்வாய் மீது, கான்கிரீட் பலகை போட்டு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர். குமார்,புரிசை.
21-Mar-2025