மேலும் செய்திகள்
ஜல்லி கொட்டி ஆறு மாதம்; பணி துவங்கவோ தாமதம்
26-May-2025
கடிகாரம் பழுதுவெள்ளி விழா பூங்கா முன் உள்ள கடிகாரம் பழுதாகி, நேரத்தை சரி வர காட்டாமல் உள்ளது. கடிகார பழுதை மாநகராட்சி சரிசெய்ய வேண்டும்.- வின்சென்ட்ராஜ், பார்க் ரோடு. (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், அவிநாசி ரோடு, பங்களா ஸ்டாப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலையே குழியாக மாறியுள்ளது.- நடராஜன், பங்களா ஸ்டாப். (படம் உண்டு) திருப்பூர், மண்ணரை, செல்வபுரம் நான்காவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது.- அஜய், செல்வபுரம். (படம் உண்டு)தெருவிளக்கு எரிவதில்லைதிருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் முதல் மத்திய பஸ் ஸ்டாண்ட் வரை தெருவி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. விபத்து அபாயம் இருப்பதால், எரியாத விளக்குகளை தாமதமின்றி சரிசெய்ய வேண்டும்.- சிவக்குமார், தென்னம்பாளையம். (படம் உண்டு)ரியாக் ஷன்சீரமைக்கப்பட்டது குழாய்திருப்பூர், சூசையாபுரத்தில் கேட் வால்வு பழுதாகி குழாயில் தண்ணீர் வீணாகியதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. கேட்வால்வு குழாய் சரிசெய்யப்பட்டுள்ளது.- வின்சென்ட், பார்க்ரோடு. (படம் உண்டு)
26-May-2025