புகார் பெட்டி ..
கூடுதல் பஸ் வசதி தேவை
கூட்டேரிப்பட்டு - -திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு இடையே மயிலம் வழியாக காலை நேரத்தில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, கூடுதல் பஸ்களை இயக்கிட வேண்டும்.- சந்திரன், தொள்ளாமூர். குரங்குகள் அட்டகாசம்
கண்டாச்சிபுரம் பகுதியில் உள்ள வீடுகளில் குரங்குகள் கூட்டமாக புகுந்து அச்சுறுத்தி வருகின்றன. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சங்கரன், கண்டாச்சிபுரம்.