உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

மேடு, பள்ளமான சாலை விழுப்புரம், பொன் அண்ணாமலை நகர் சாலை மேடு, பள்ளமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். - சண்முகம், விழுப்புரம். போதை ஆசாமிகளால் அட்டூழியம் ஜானகிபுரம் அருகேவுள்ள சுரங்கபாலத்தில் போதை ஆசாமிகள் அவ்வழியே செல்வோரை மிரட்டுவதால், வாகன ஓட்டிகள், மக்கள் பயத்தில் உள்ளனர். - ஜீவிதா, ஜானகிபுரம். தெருநாய்களால் அச்சம் ஆயந்துார் கிராமத்தில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர். - சூரியபிரபா, ஆயந்துார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !