உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / கோபாலபுரத்தில் பயிற்சி அளிக்கிறார் பாக்ஸர் டிமிட்ரி

கோபாலபுரத்தில் பயிற்சி அளிக்கிறார் பாக்ஸர் டிமிட்ரி

சென்னை, சென்னையில் வரும் 8ம் தேதி, ரஷ்ய குத்துச்சண்டை வீரர் டிமிட்ரி குத்ரியாஷோ, வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளார்.சென்னை, கோபாலபுரம், கருணாநிதி நுாற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில், வரும் 8ம் தேதி, ரஷ்ய குத்துச்சண்டை வீரர் டிமிட்ரி குத்ரியாஷோ, வீரர்களுக்கு இலவசமாக மாஸ்டர் வகுப்பை நடத்த உள்ளார்.இரண்டாம் உலகப்போர் வெற்றியின் கொண்டாட்ட நிகழ்வாகவும், இந்திய - ரஷ்ய கலாசார உறவை வலுப்படுத்தும் வகையிலும், மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இந்த பயிற்சி நடக்க உள்ளது. இதில், எஸ்.டி.ஏ.டி., விளையாட்டு விடுதியைச் சேர்ந்த 80 வீரர்களுக்கு, அவர் பயிற்சி அளிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை