உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / தகவல் சுரங்கம் : மாணவர்கள், கிராமப்புற பெண்கள் தினம்

தகவல் சுரங்கம் : மாணவர்கள், கிராமப்புற பெண்கள் தினம்

தகவல் சுரங்கம்மாணவர்கள், கிராமப்புற பெண்கள் தினம்* இளைஞர்கள், மாணவர்களின் கனவு நாயகனாக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி, அணு விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்த தினமான அக். 15 உலக மாணவர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. * கல்வி, சொத்து, தொழில் , விவசாயத்தில் கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்கு உதவ வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக். 15ல் உலக கிராமப்புற பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. * கைகளை 'சோப்' போட்டு கழுவுவதன் நன்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அக். 15ல் உலக கை கழுவுதல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை