உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி /  பழமொழி ; இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

 பழமொழி ; இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே. பொருள்: ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் கால் வைத்து பயணம் செய்தால், நீரில் விழ நேரிடும். அதனால், ஒரு நேரத்தில் ஒரு குறிக்கோளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை