உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / ஸ்போர்ட்ஸ் கார்னர்//

ஸ்போர்ட்ஸ் கார்னர்//

டென்னிஸ் எம்.ஓ.பி., முதலிடம் சென்னை: சென்னை பல்கலையின் 'ஏ' மண்டல மகளிர் டென்னிஸ் போட்டி, டி.பி.ஜெயின் கல்லுாரியில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா மற்றும் ராணிமேரி கல்லுாரி அணிகள் மோதின. அதில், தனிநபரில் 3 - 0 என்ற கணக்கிலும், இரட்டையரில் 3 - 0 என்ற கணக்கிலும். எம்.ஓ.பி., அணி வெற்றி பெற்று முதலிடத்தை கைப்பற்றியது. இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை ராணிமேரி மற்றும் ஜெபாஸ் கல்லுாரி அணிகள் வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை