மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை...
21-Jan-2025
9:00 மணி முதல் மதியம் 2:00 வரைஅய்யப்பாக்கம்: டி.என்.எச்.பி., அய்யப்பாக்கம் குடியிருப்புகள் எண் 1 முதல் 8,000 வரை, வி.ஐ.பி., பெட்டி, கோட்டைமேடு, கொல்லகலா முகாம், ராஜம்மாள் நகர், காமராஜர் நகர், சென் பீட்டர் கல்லுாரி சாலை, குடியிருப்புகள் மற்றும் 338 குடியிருப்புகள்.சோத்துபெரும்பேடு: கிருதலபுரம், பூதுார், அருமந்தை, வீச்சூர், மேட்டுப்பாளையம், கண்டிகை, வெள்ளிவாயல்.திருவேற்காடு: தேவி நகர், பாக்யலட்சுமி நகர், புளியம்பேடு பெரிய தெரு, நுாம்பல் பிரதான சாலை, பி.எச்.சாலை, பச்சையப்பன் நகர், கொன்ராஜ் குப்பம், தாமரை அவென்யூ, நோவா, ஆர்.டி.எல். நகர்.
21-Jan-2025