உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / போக்குவரத்து ஊழியர்கள் 18வது நாளாக போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் 18வது நாளாக போராட்டம்

ஈரோடு, ஈரோடு, சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., சார்பில், 18வது நாளாக காத்திருப்பு போராட்டம் நே்றும் தொடர்ந்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தலைமையில் நடந்தது. கோரிக்கை குறித்து, போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலர் ஆறுமுக நயினார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை