உள்ளூர் செய்திகள்

தகவல் சுரங்கம்

உலக செவிலியர் தினம்நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் டாக்டர்கள் எப்படி முக்கியமோ. அதே போல செவிலியர்களின் சேவையும் போற்றத்தக்கது. இவர்களது சவாலானபணியை அங்கீகரிக்கும் விதமாக மே 12ல் உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நம் செவிலியர்கள்; நம் எதிர்காலம்; உயிரை காக்கும் செவிலியர்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. இவர்களது பணியில் நவீன முறைகளை புகுத்திய பிரிட்டனின் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளை (மே 12) கவுரவிக்கும் விதமாக 1974ல் சர்வதேச செவிலியர் சங்கத்தால் இத்தினம் தொடங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி