உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / அதிகபட்ச வெப்பநிலை

அதிகபட்ச வெப்பநிலை

உலகில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக 56.7 டிகிரி செல்சியஸ் உள்ளது. இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டெத் பள்ளத்தாக்கில் 1913 ஜூலை 10ல் பதிவானது. இது உலக வானிலை அமைப்பு, கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் அடுத்த இடங்களில் 1931 ஜூலை 7ல் துனியாவின் கெபிலியில் 55 டிகிரி செல்சியஸ், 2017 ஜூன் 29ல் ஈரானின் அக்வாஜ் நகரில் 54.1 டிகிரி செல்சியஸ், 1942 ஜூன் 21ல் இஸ்ரேலின் டிராட் ஜிவியில் 54 டிகிரி செல்சியஸ், 2016 ஜூலை 21ல் குவைத்தில் மிட்ரிபாஹ் நகரில் 53.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ