உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : உலக நாய்கள் தினம்

தகவல் சுரங்கம் : உலக நாய்கள் தினம்

தகவல் சுரங்கம்உலக நாய்கள் தினம்வீட்டு வளர்ப்பு பிராணிகளில் நாய்களுக்கு முக்கிய இடம் உண்டு. தன்னை வளர்ப்பவருக்கு விசுவாசமாக இருக்கும். இது ஐந்தறிவு உயிரினம் என்றாலும், சில நேரங்களில் இதன் செயல்பாடு ஆறறிவு கொண்டது போல இருக்கும். வீட்டுக்கு காவலாக இருக்கும் இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 26ல் உலக நாய்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற பலவகை நாட்டு நாய்கள் உள்ளன. தற்போது வெளிநாட்டு வகை நாய்களும் வளர்க்கப்படுகிறது. நாய் வளர்ப்பவர்கள் அவற்றை முறையாக பராமரிப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை