உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : பிரமிடு அதிகமுள்ள நாடு

தகவல் சுரங்கம் : பிரமிடு அதிகமுள்ள நாடு

தகவல் சுரங்கம்பிரமிடு அதிகமுள்ள நாடுபிரமிடுக்கு பெயர் பெற்றது ஆப்ரிக்க நாடான எகிப்து. இது சுற்றுலா தளங்களில் ஒன்று. ஆனால் உலகில் அதிக பிரமிடுகள் உள்ள நாடு ஆப்ரிக்காவின் சூடான். இங்கு 200 - 250 பிரமிடுகள் உள்ளன. எகிப்தில் 138 பிரமிடுகள் தான் உள்ளன. அதே போல எகிப்தில் உள்ள பிரமிடுகளின் சராசரி உயரம் 450 அடி. இது சூடானில் 98 அடியாக உள்ளது. உலகின் பழமையான பிரமிடு எகிப்தில் உள்ளது. கட்டடக்கலை வல்லுநர் இம்ஹோடெப் இந்த பிரமிடுவை உருவாக்கினார். உலகின் பெரிய பிரமிடு மெக்சிகோவில் உள்ள சோலுலா பிரமிடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை