உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் உலக கிட்னி தினம்

தகவல் சுரங்கம் உலக கிட்னி தினம்

தகவல் சுரங்கம்உலக கிட்னி தினம்உடல் உறுப்புகளில் முக்கியமானது 'கிட்னி' எனும் சிறுநீரகம். இது ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றுகிறது. இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் இரண்டாவது வியாழன் (மார்ச் 13) உலக கிட்னி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'ஆரோக்கியமான கிட்னிக்கு ஆரம்பகால சோதனைக்கு முன்னுரிமை அளித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கிட்னி பாதிப்பால் அவதிப்படுகின்றனர். ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 20 லட்சம் பேர் டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ