உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / சிகரத்தில் சாதனை

சிகரத்தில் சாதனை

உலகின் உயரமான சிகரம் எவரெஸ்ட் (29,031 அடி). உலகின் பல மலையேற்ற வீரர்கள் ஏறி சாதித்துள்ளனர். இதில் அதிகமுறை (32) ஏறி சாதனை படைத்தவர் நேபாளத்தின் காமி ரீட்டா. 1970ல் பிறந்த இவர், 56 வயதில் சமீபத்தில் (2026 மே 17) 32வது முறையாக எவரெஸ்டில் ஏறி சாதித்தார். 1994ல், 24 வயதில் முதன்முறை எவரெஸ்டில் ஏறினார். இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில், நேபாளத்தின் பசாங் டவா ஷெர்பா (31 முறை) உள்ளார். 'டாப்-7' இடங்களில் நேபாளத்தினர் தான் உள்ளனர். இதில் 8வது இடத்தில் பிரிட்டனின் கென்டன் கூல் (20) இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை