உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் ஜப்பான் முதலிடம்

தகவல் சுரங்கம் ஜப்பான் முதலிடம்

தகவல் சுரங்கம்ஜப்பான் முதலிடம்உலகளவில் தானியங்கி 'விற்பனை இயந்திரங்கள் (வென்டிங் மிஷின்) அதிகளவில் பயன்பாட்டில் உள்ள நாடு ஜப்பான். இங்கு தோராயமாக 55 லட்சம் விற்பனை இயந்திரங்கள் செயல்படுகின்றன. ஒரு 25 நபர்களுக்கு ஒரு 'விற்பனை இயந்திரம்' என்ற அளவில் உள்ளது. ஜப்பானில் ரயில், விமானம், பேருந்து நிலையம் உட்பட பெரும்பாலான இடங்களிலும் தானியங்கி விற்பனை மிஷின் செயல்படுகிறது. இதில் உணவு, குளிர்பானம், ஐஸ்கிரீம், அரிசி, நுாடுல்ஸ், ஸ்நாக்ஸ் உள்ளிட்ட பல பொருட்களை இந்த மிஷினில் பணம் செலுத்தி, பெற்றுக்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ