உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : ரயில்களின் மியூசியம்

தகவல் சுரங்கம் : ரயில்களின் மியூசியம்

தகவல் சுரங்கம்ரயில்களின் மியூசியம்ரயில்பாதை நீளத்தில் (1.35 லட்சம் கி.மீ., துாரம்) உலகின் நான்காவது பெரியதாக இந்திய ரயில்வே உள்ளது. துவக்கத்தில் நிலக்கரியில் இயங்கிய இந்திய ரயில்கள், இன்று மின்சாரத்தில் இயங்குகின்றன. 'வந்தே பாரத்', மெட்ரோ உள்ளிட்ட நவீன ரயில்கள் வந்துவிட்டன. இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியை அறிந்து கொள்ளும்விதமாக டில்லியில் 'தேசிய ரயில் மியூசியம்', 1977 பிப்.,1ல் திறக்கப்பட்டது. இங்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் பயன்படுத்திய ரயில் இன்ஜின்கள், ரயில் பெட்டி, சிக்னல் தொழில்நுட்பம் உள்ளிட்டவை மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பரப்பளவு 11 ஏக்கர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி