மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக ரேபிஸ், தகவல் தினம்
28-Sep-2026
தகவல் சுரங்கம்மகள்கள், ஆறு, சுற்றுலா தினம்* ஆண் குழந்தையை போல பெண் குழந்தைகளையும் சமமாக கொண்டாட வலியுறுத்தி இந்தியாவில் செப்., நான்காவது ஞாயிறு (செப். 27) தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. * பாசனம், குடிநீர், நிலத்தடி நீருக்கு உதவும் ஆறுகளை பாதுகாக்க, செப்., நான்காவது ஞாயிறு (செப். 27) உலக ஆறுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. * வாழ்க்கையில் சுற்றுலா உள்ளிட்ட பயணங்கள் தான் சுவாரஸ்யமானவை. ஐ.நா,. சார்பில் செப்.27ல் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.
28-Sep-2026