வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உலகின் பழமையான மலைகளில் ஒன்று ஆரவல்லி மலைத்தொடர் தென் மேற்கு திசையில் அல்ல, நம் நாட்டின் வடமேற்கு திசையில் உள்ளது. தென் மேற்கு திசையில் உள்ளது, மேற்கு தொடர்ச்சி மலைகள் கர்நாடக, கேரளா, மற்றும் தமிழக மாநிலங்கள் வரை பரவியுள்ளது தான்.