மேலும் செய்திகள்
ஸ்காட்லாந்து 'பேக் பைப்ஸ்' இசைத்த ராணுவ வீரர்கள்
25-Mar-2025
தகவல் சுரங்கம்உலக பியானோ தினம்இசை கருவிகளில் ஒன்று 'பியானோ'. இந்த கீபோர்டில் 88 கட்டைகள் உள்ளன. இதை உணர்த்தும் விதமாக ஆண்டின் 88வது நாள், மார்ச் 29ல் (லீப் ஆண்டில் மார்ச் 28) உலக பியானோ தினம் கடை பிடிக்கப் படுகிறது. பியானோ இசைக்கருவி 1709ல் இத்தாலியின் பிரான்சிஸ்கோ கிறிஸ்டோபொரியால் முதலில் வடிவமைக்கப்பட்டது. பியானோ இசைப்பவர்களை ஒருங்கிணைத்து, பியானோ இசையை பிரபலப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம். திரைப்பட பாடல்கள், பின்னணி இசை உள்ளிட்டவற்றில் இக்கருவி பயன்படுத்தப்படுகிறது.
25-Mar-2025