மேலும் செய்திகள்
கடல் காப்பீடு: இலக்கை நோக்கிய இந்திய பயணம்
25-May-2026
தகவல் சுரங்கம்உலக மாலுமிகள் தினம்கடல் பயணம் என்பது பல்வேறு இயற்கை சவால்களை கடந்தது. இத்தகைய கடல் போக்குவரத்தை சுமூகமாக மேற்கொள்ள உதவும் கப்பல் மாலுமிகளின் பணியை கவுரவிக்கும் விதமாக சர்வதேச கடல்சார் அமைப்பு சார்பில் 2010 முதல் ஜூன் 25ல் உலக மாலுமிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 90 சதவீத சரக்கு போக்குவரத்து வர்த்தகம் கடல் வழியே தான் நடைபெறுகிறது. இதிலிருந்து கப்பல் மாலுமிகளின் பணி எந்தளவுக்கு முக்கியம் என்பது தெளிவாகிறது. 'உலக வர்த்தகத்தை கையாளுதல்; ஆபத்தை கையாளுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
25-May-2026