உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம் : தங்கத்தை குவிக்கும் வங்கிகள்

தகவல் சுரங்கம் : தங்கத்தை குவிக்கும் வங்கிகள்

தகவல் சுரங்கம்தங்கத்தை குவிக்கும் வங்கிகள்இந்திய ரிசர்வ் வங்கி உட்பட பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்க இருப்பை அதிகரித்து உள்ளன. 2009ல் இருந்து 2024 என 15 ஆண்டுகளில் உலகின் மத்திய வங்கிகளின் மொத்த தங்க இருப்பு, 26 ஆயிரம் டன்னில்இருந்து 32 ஆயிரம் டன் ஆக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி சதவீதம் 4.1. தங்களது மொத்த அந்நிய செலாவணி இருப்பில், அதிக சதவீதம் தங்கத்தை வைத்துள்ள நாடுகளில் அமெரிக்கா 75%, ஜெர்மனி 74.4%, பிரான்ஸ் 72.3%, இத்தாலி 70.8%, ரஷ்யா 32.1% முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இதில் இந்தியா 11.4 சதவீதத்துடன் (2009ல் 6.9%) 15வது இடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ